தமிழக முதல்வர் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார்
தமிழக முதல்வர் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார் இதில் முக்கிய நிகழ்ச்சியாக நடுக்கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டு நிறைவுவையொட்டி வெள்ளி விழாவாக கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கின்றார்.
தமிழகம் முதல்வர் தூத்துக்குடி விமான நிலையம் சென்று பின்பு அங்கிருந்து புறப்பட்டு சத்யா ரிசார்ட் சென்று தங்குகிறார்,இன்று மாலை16.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு டைடல் பார்க் வந்து அங்கு நிகழ்ச்சி முடிந்து பின்னர்.மறுநாள் 30.12.2024 காலை 10.00 மணிக்கு காமராஜர் கலை கல்லூரி சென்று பின்பு 11.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 13.00 மணிக்கு கன்னியாகுமரி பொதுப்பணித்துறை Guest House சென்று மதியம் தங்குகிறார்.மாலை 16.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருவள்ளுவர் சிலை 25 ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பின்பு நிகழ்ச்சி முடிந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு PWD Guest House வந்து இரவு தங்குகிறார்.மறுநாள் 31.12.2024 காலை 09.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீட்டிங் நிகழ்விடம் சென்று அங்கு மீட்டிங் முடிந்து 10.30 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையம் வந்து 13.25 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 15.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து பின்பு அங்கிருந்து புறப்பட்டு 15.40 மணிக்கு இல்லம் செல்கிறார்.
Tags : தமிழக முதல்வர் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார்