இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் இதுநாள் வரை தேர்தல் ஆணையராக இருந்த ராஜூ வரும் 15ஆம் தேதி முதல் தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பேற்க உள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து சுசில் சந்திரா வரும் 14ஆம் தேதி விடைபெறுகிறார் . தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத்தேர்தல் ஆணையராக ராஜிவ் குமாரை இந்திய குடியரசுத்தலைவர்நியமித்துள்ளார்.1984 இல் பீகார்-ஹார்கன்ட் மாநில ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத்தேர்வானலர்.பல்வேறுமத்திய-மாநில அரசு பதவிகளில் பணியாற்றியவர்.கடந்த 2020 -பிப்ரவரியில் நிதித்துறை செயலாளராக இருந்து ஓய்வுபெற்றவர்.62 வயதான ராஜிவ் குமார்,2022,மே 15 ந்தேதி பதவி ஏற்க உள்ளார்.இது குறித்து மத்திய நீதித்துறை அமைச்சர்கிரன்ரிஜிஜிவ் தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :