ரயிலில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சா சாக்லேட் மற்றும் பான் மசாலா - பறிமுதல் ஒருவர் கைது

by Editor / 08-10-2022 09:33:41am
ரயிலில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சா சாக்லேட் மற்றும் பான் மசாலா - பறிமுதல் ஒருவர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே  காவல் துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்த எஸ்வந்த்பூர்  எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை இட்டபோது அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான 50 கலோ கஞ்சா சாக்லேட் மற்றும் 200 கிலோ பான் மசாலா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதை கடத்திச் சென்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜகுமார் நாயக் (28)என்பவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo