தமிழக அரசு 9 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு-

by Admin / 16-05-2026 05:34:51pm
தமிழக அரசு 9 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு-

தமிழக அரசு- 9 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு-

 முதலமைச்சர் சி.. ஜோசப் விஜய் -
 காவல், உள்துறை, பொது நிர்வாகம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், வனத்துறை, மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை

.என். ஆனந்த்- ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை.

ஆதவ் அர்ஜுனா: பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

அருண் ராஜ்- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ,

 கே. ஏ.செங்கோட்டையன், நிதித்துறை. 

வெங்கட்ரமணன் -உணவுத்துறை
 
சி .டி .ஆர்.நிர்மல் குமார் -மின்சாரம் மற்றும் சட்டத்துறை 

ராஜ்மோகன் -பள்ளி கல்வித்துறை மற்றும் செய்தி தொடர்புத்துறை 

கே. பிரபு -கனிமவளத்துறை


 கீர்த்தனா- தொழில்துறை

 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

 

Tags :

Share via
Logo