பெருவில் கொட்டி தீர்த்த கன மழையால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நகரம்

by Staff / 26-03-2022 04:32:39pm
பெருவில் கொட்டி தீர்த்த கன மழையால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நகரம்

தென்அமெரிக்க நாடான பெருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

 மாறாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் இடுப்பளவு தண்ணீர் தேங்கி வீடுகள் கட்டிடங்களின் சிக்கிக் கொண்டவர்கள் ஜே சி பி  இயந்திரம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

கன மழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் தனி தீவாக மாறினர் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததாக வடிவமைப்பு பணிகள் நடைபெறுவதால் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories

Logo