தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு ஆதரவு கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஆதரவு கடிதத்தை வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததற்கு 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு
சுய விருப்பத்தின்படியும், முழு மனதுடன்தான் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்தேன் என பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்
Tags :