பிரபல இயக்குனர் வினு காலமானார்

by Staff / 10-01-2024 05:17:40pm
பிரபல இயக்குனர் வினு காலமானார்

பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் வினு இன்று காலமானார். 73 வயதான அவர் வயிற்று வலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் இழப்பு மலையாள திரையுலகை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரும் இயக்குநர் சுரேஷும் இணைந்து ஆயுஷ்மான் பவா, மங்களம் வீட்டில் மனசேஸ்வரி குப்தா, குஷ்ருதி கட்டு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளனர். 'கனிச்சுகுளங்கரையில் சிபிஐ' இவர்களின் கூட்டணியில் உருவான கடைசி படமாகும்.

 

Tags :

Share via