முதல்முறையாக எதிர்கட்சித் தலைவருக்கு எழுந்து நின்று பதில் சொல்லிய மோடி

by Staff / 01-07-2024 04:08:38pm
முதல்முறையாக எதிர்கட்சித் தலைவருக்கு எழுந்து நின்று பதில் சொல்லிய மோடி

கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக எழுந்து நின்று பதில் சொல்லி உள்ளார். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றுவதில்லை என ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories