தொடர் குற்றச்சம்பவம்: 35பேர் குண்டாசில் கைது..

by Staff / 10-11-2023 03:33:17pm
தொடர் குற்றச்சம்பவம்: 35பேர் குண்டாசில் கைது..

சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவோரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையி் கடந்த ஒரு வாரத்தில், 35பேர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.இந்தாண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, இருவர் உட்பட, 565 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via