பணம் வைத்து சூதாட்டம் - 4 பேர் கைது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குப்பட்டி பாறைக்கண்மாய் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை ரோந்து சென்ற போலீசார் கைது செய்தனர். பின் அவர்களிடமிருந்து ரூபாய் 5440 ரொக்கப்பணம் மட்டும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
















.jpg)


