பிரபல இந்தி நடிகர் ராஜ்ப்பாருக்கு இரண்டு ஆண்டு சிறை

பிரபல இந்தி நடிகரும் அரசியல் பிரமுகருமான ராஜ்ப்பாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சமாஜவாதி கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போது வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்கு சாவடி ஒன்றில் பணி செய்யவிடாமல் தடுத்த தாக்குதல் நடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 26 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.
Tags :