வீட்டிலேயே இருங்க சீன அரசு மக்களுக்கு அறிவுறுத்தல்.

by Editor / 22-12-2021 09:39:07pm
வீட்டிலேயே இருங்க  சீன அரசு மக்களுக்கு அறிவுறுத்தல்.

கொரோனா பரவல் காரணமாக 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவின் சீன் மாகாணத்திற்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது சீன அரசு.அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது .

 

Tags :

Share via