காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையகூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Tags :