அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் மதியம் 3:00 மணி வரை விவரங்கள்
இன்று நடைபெற்று வரும் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் மதியம் 3:00 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு -
மாநிலம் - யூனியன் பிரதேசம்
வாக்குப்பதிவு சதவீதம் மதியம் 1:00 மணி வரை விவரங்கள் இதோ:
அசாம்: 75.91%
புதுச்சேரி: 72.40%
கேரளா: 62.71%
Tags :



















