அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் மதியம் 5:00 மணி நிலவரப்படி

by Admin / 09-04-2026 05:40:10pm
அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் மதியம் 5:00 மணி நிலவரப்படி

இன்று நடைபெற்று வரும் அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் மதியம் 5:00 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு  விவரங்கள் இதோ: 
மாநிலம் / யூனியன் பிரதேசம்     வாக்குப்பதிவு சதவீதம்

புதுச்சேரி: 86.9%

அசாம்: 84.4%

கேரளா: 75% 

Tags :

Share via
Logo