ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

by Staff / 20-12-2023 03:24:59pm
ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் டிசம்பர் 7ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்து அந்நாட்டின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விடுதலையான மீனவர்கள் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via