மாநிலங்களவைக்கு போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது

by Staff / 30-05-2022 03:01:53pm
மாநிலங்களவைக்கு போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது

 பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்திலிருந்து மகாராஷ்டிராவில் இருந்தும் போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் 6 வேட்பாளர்கள் பாஜக சார்பில் போட்டியிடுகின்ற .இதில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாம் வெற்றி பெற்ற தொகுதிகள் ராஜினாமா செய்த ராதாமோகன் அகர்வாலுக்கும் ஒருவர்மாநிலங்களவை உறுப்பினர் உள்ள முக்தர் அப்பாஸ் நவ்வின்  பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை

 

Tags :

Share via