தொழிலில் நஷ்டம்; வியாபாரி தற்கொலை

by Editor / 17-07-2025 05:14:12pm
தொழிலில் நஷ்டம்; வியாபாரி தற்கொலை

கோவை, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனில் சிக்கிய கோவை பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி சோலைமுத்து (48), வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via