இந்தியா 4-வது பெரிய பொருளாதாரம்: அமித்ஷா

by Editor / 17-07-2025 05:30:49pm
இந்தியா 4-வது பெரிய பொருளாதாரம்: அமித்ஷா

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, "பிரதமர் மோடி தலைமையின் கீழ், இந்தியா உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உரி, புல்வாமா, பஹல்காம் தாக்குதல்களுக்கு மோடி பதிலடி கொடுத்ததன் மூலம், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்ற வலிமையான செய்தியை உலகிற்கு அளித்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via