மினி பஸ் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

by Editor / 27-09-2024 11:19:21am
 மினி பஸ் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.மம்சாபுரம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற மினி பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட  நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

Tags :  மினி பஸ் கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

Share via