இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களின் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களின் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலெடுத்து சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி மற்றும் தூத்துக்குடி, கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம் சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :














.jpg)




