சம்பா நெல் சாகுபடி நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள்

by Staff / 10-11-2022 01:29:35pm
சம்பா நெல் சாகுபடி நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள்

திருவாரூரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் ட்ரோன் மூலமாக மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேங்கிய மழைநீர் ஒருவாரத்திற்கு பின் வடிந்ததால் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags :

Share via

More stories

Logo