மக்களவை தேர்தல்! போட்டியின்றி தேர்வான பாஜக வேட்பாளர்

by Staff / 22-04-2024 04:21:27pm
மக்களவை தேர்தல்! போட்டியின்றி தேர்வான பாஜக வேட்பாளர்

குஜராத் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி மக்களவைக்கு தேர்வாகியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட நிலையில் போட்டியில் இருந்த பிற வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். இதன் காரணமாக முகேஷ் தலாலுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo