நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு

by Staff / 04-05-2024 12:46:53pm
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு

நாடு முழுவதும் மருத்துவ யுஜி படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுத உள்ளனர். மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தை அடைய வேண்டும். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. முழு கை சட்டைகளை அணிய வேண்டாம். பூக்கள் அல்லது நகைகளை அணிய வேண்டாம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via