குர்லா- கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதையில் இயக்கம்

by Editor / 22-03-2022 05:34:24pm
 குர்லா- கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதையில் இயக்கம்

வ.எ. 11013 / 11014 குர்லா கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் 21 முதல் 28 மார்ச் வரை குண்டக்கல் ரேணிகுண்டா காட்பாடி சேலம் வழியாக இயக்க படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இரயில் அதிகாரிகளிடம் விசாரித்து பயணம் மேற்கொள்ளவும்.

 

Tags : Operation on the Kurla-Coimbatore Express alternative route

Share via