அடேங்கப்பா ஒருபூசணிக்காய் விலை 47 ஆயிரம்

by Editor / 11-09-2022 08:25:46am
அடேங்கப்பா ஒருபூசணிக்காய் விலை 47 ஆயிரம்

கேரளாவில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு இடுக்கிமாவட்டம் செம்மானாற்றில் ஊராட்சி நிர்வாகம் மற்றும்பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் மலைப்பகுதியில் விளையும் காய்கறிகள், அங்கு வளர்க்கப்படும் செம்மறி ஆடுகள், கோழிகள் அடங்கிய ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் ஏராளமான ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் நேற்று நடந்த ஏலத்தில், பூசணிக்காய் ஒன்று 47,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.ஒரு பூசணிக்காயை 47 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கபட்ட சம்பவம்  பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via