3 காவல்நிலையங்களுக்கு ஆய்வாளர்கள் நியமனம்.

by Editor / 12-04-2023 09:27:46am
3 காவல்நிலையங்களுக்கு ஆய்வாளர்கள் நியமனம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் விசாரணைக்கு அழைத்து காவல்துறையினர் பல்லை சேதப்படுத்திய சம்பவமத்தில்  அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய  ஆய்வாளர்கள் அதிரடியாக காத்திருப்போர்  பட்டியலுக்கு மாற்றப்பட்டனர், இந்த நிலையில் அம்பாசமுத்திரத்திரம் காவல்நிலையத்தின்  புதிய காவல் ஆய்வாளராக மகேஷ்குமாரும், வி.கே.புரகாவல்நிலையத்திற்கு  காவல் ஆய்வாளராக    சுஜிஆனந்தும், கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்தின்  காவல் ஆய்வாளராக   செய்தில்குமாரும். நியமித்து நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார் உத்தரவு.

 

Tags :

Share via

More stories

Logo