மகாதீபம் ஏற்றும் பகுதியில் வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து மகாதீபம் ஏற்றும் பகுதியில் வல்லுநர் குழு ஆய்வு தீபத்திருவிழாவின்போது மலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய ஆய்வு 2668 அடி உயரம் கொண்ட தீபமலையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்க துறை தொழில் நுட்ப வல்லுநர்கள் புறப்பட்டனர். மலையேற பக்தர்கள் அனுமதி , மலையின் தற்போதைய நிலை, பாறைகளின் தன்மை, மண்ணின் தன்மை ஆய்வு மேற்கொள்ள பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் தீப மலையில் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளனர்
Tags : மகாதீபம் ஏற்றும் பகுதியில் வல்லுநர் குழு ஆய்வு