திருப்பத்தூர் அருகே 2 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி பலி!. போலீசார் விசாரணை!.
திருப்பத்தூர் மாவட்டம், ஏ.கே. மோட்டுர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் பிரசாந்த் (2), முத்து என்பவரின் மகள் சஞ்சனா (3) ஆகிய இரண்டு குழந்தைகள் ஆற்றின் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளது. இதனை கண்டுகொள்ளாமல் பெற்றோர்கள் இருந்துள்ளனர். இதனால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் உடலைகைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :













.jpg)





