அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார்
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ, தன் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகச் சபாநாயகர் அறிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ-வான இவர், விரைவில் தவெகவில் இணைய உள்ளார். நேற்றுதான் தவெகவில் இணையப் போவதை மறுத்திருந்த நிலையில், இன்று இந்த அதிரடி திருப்பம் நடந்துள்ளது.
Tags :








.jpeg)










