பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்

பழனி ரோப்கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.இதையொட்டி ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags :