இரண்டு மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

by Staff / 30-04-2022 02:37:09pm
இரண்டு மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

தெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது மாவட்டத்தில் உள்ள 35 ஆண்டுகள் பழமையான 2 மாடி கட்டிடம் இருந்தது இந்த கட்டிடத்தின்கீழே   ஒரே போல செட் அமைத்து கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் உறுதித்தன்மை இழந்திருந்த அந்த கட்டிடத்தின் மேலும் சுற்றுச் சுவர் திடீரென இடிந்து கூரை மீது விழுந்ததும் இதில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் சாலை விரிவாக்கத்திற்காக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட நிலையில் மற்ற பகுதிகளும் உறுதி தன்மையை இழந்து உள்ளது. இதனை அதிகாரிகள் கவனிக்காததால் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo