முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 5-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 5-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : Tamil Nadu Cabinet meeting on the 5th chaired by Chief Minister MK Stalin