கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சென்று விபத்து
ஒடிசாவில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து பயிற்சி விமானம் ஓடு பாதையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானது .பிரேசில் விமான ஓடு தளத்தில் பயிற்சி விமானத்தை விமானம் தரை இறங்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானது விமானத்தின் முன் பகுதி மற்றும் இயற்கை பகுதி உடைந்து சேதமானது படும்கயங்களுடன் பயிற்சி விமானி மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விமான போக்குவரத்து இயக்குனர் விசாரித்து வருகின்றனர்.
Tags :