நெல்லை காவலர் சாலை விபத்தில் பலி.

நெல்லை தச்சநல்லூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியன் (48) இவர் பணி முடிந்து விட்டு ஆலங்குளத்திலுள்ள இவரது வீட்டிற்கு வரும்போது நான்குவழிச்சாலையில் இருசக்கரவாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார். இதன்தொடர்ச்சியாக அவரை நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.
Tags :