ரஜினி நடித்த கூலி படம்: 1421 எண்ணிற்கு அர்த்தம் ..?

by Editor / 05-09-2024 12:37:14am
 ரஜினி நடித்த கூலி படம்: 1421 எண்ணிற்கு அர்த்தம் ..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். அந்த போஸ்டரில் ரஜினியின் கையில் வைத்திருக்கும் பேட்ஜ் ஒன்றில் '1421' என்ற எண் இடம் பெற்றுள்ளது. அந்த எண் குறித்து எல்லாருக்கும் கேள்விகள் எழுந்துள்ளன. 14 கேரட் என்பது இந்தியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், 21 கேரட் என்பது சவுதி உள்ளிட்ட அமீரக நாடுகளில் பயன்படுத்தப்படும் தங்கத்தின் மதிப்பை குறிப்பிடும் எண்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : கூலி படம்: 1421 எண்ணிற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

Share via