மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து அவரது மனைவி பிரேமலதா வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில், கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
Tags : தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம்