துணிவு படத்தின் டிக்கெட் விலையை கண்டு அதிர்ந்த அஜித் ரசிகர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்து வெளிவர உள்ள துணிவு படம் டிக்கெட் முன்பதிவு நெல்லையில் தற்பொழுது துவங்கியது. ஒரு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் என்று கட்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். துணிவு படத்தின் டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags :