கர்நாடக,கேரளாவைக்கண்டித்து தனித்தீர்மானம்-முதலமைச்சருக்கு நேரடி சவால் விட்ட இபிஎஸ்.

by Editor / 11-04-2025 10:37:19am
கர்நாடக,கேரளாவைக்கண்டித்து தனித்தீர்மானம்-முதலமைச்சருக்கு நேரடி சவால் விட்ட இபிஎஸ்.

அதிமுக பொதுச்செயலாளார் பழனிசாமி வெளியிட்ட பதிவில், “முதலமைச்சருக்கு நேரடியாக சவால் விடுகிறேன். தமிழ்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன், மேகதாது அணை, காவிரி நதிநீர் விவகாரங்களில் கர்நாடக காங்கிரஸ் அரசையும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திற்கு கேரள அரசையும் கண்டித்து முடிந்தால் சட்டப்பேரவையில் தனித் தீர்மான கொண்டுவாருங்கள் பார்ப்போம். கருணாநிதி காலத்து டெக்னிக் எல்லாம் இன்னும் மக்களிடம் செல்லுபடியாகும் என்று நம்புகிறீர்களா? வாய்ப்பே இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : கர்நாடக,கேரளாவைக்கண்டித்து தனித்தீர்மானம்-முதலமைச்சருக்கு நேரடி சவால் விட்ட இபிஎஸ்

Share via