சிறுமிக்கு பாலியல் 20 ஆண்டுகள் சிறை..
திண்டுக்கல் சின்னாளபட்டி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னாளப்பட்டியைச் சேர்ந்த கேசவன் (71) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்,மற்றொரு குற்றவாளியான பாபு என்பவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
Tags : சிறுமிக்கு பாலியல் 20 ஆண்டுகள் சிறை..