புதுச்சேரி சிறுமி கொலைக் கைதிகளுக்கு சிறைக்குள் எதிரிப்பு

by Staff / 09-03-2024 02:14:11pm
புதுச்சேரி சிறுமி கொலைக் கைதிகளுக்கு சிறைக்குள் எதிரிப்பு

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் இருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றால் பொதுமக்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அவர்களை போலீசார், நேரடியாக சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், கைதான குற்றவாளிகள் இருவரையும் விசாரணை கைதிகளுடன் சிறையில் அடைத்தால் மற்ற கைதிகள் அவர்களை தாக்கக்கூடும் என்பதால் இருவரும் சிறைக்குள் தனி அறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பாதுகாப்பு கருதி குற்றவாளிகளை சிறைக்குள் வைத்தே விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via