நவிமும்பை சர்வதேச விமான நிலையம் தம் முதல் வணிக ரீதியான விமான செயல்பாடு

by Admin / 26-12-2025 03:32:08am
நவிமும்பை சர்வதேச விமான நிலையம் தம் முதல் வணிக ரீதியான விமான செயல்பாடு

நவிமும்பை சர்வதேச விமான நிலையம் தம் முதல் வணிக ரீதியான விமான செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இவ்விமான நிலையத்தில் சுமார் 48 விமானங்கள் இயக்கப்படும் என்றும் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . இண்டிகோ ஏர் இந்தியா ,எக்ஸ்பிரஸ் ,ஆகாச ஏர் மற்றும் ஸ்டார் இயர் ஆகிய நிறுவனங்கள் சேவைகளை விமான நிலையத்தில் வழங்குகின்றன. இங்கிருந்து பெங்களூர், டெல்லி ,ஹைதராபாத், கோவா ,கொச்சி மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்காலிகமாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே விமான நிலையம் செயல்படும் என்றும் 2026 பிப்ரவரி முதல் இது 24 மணி நேர செயல்பாடாக மாற்று திட்டம் இடப்பட்டு உள்ளதாகவும் காகித மற்ற பணத்திற்காக டிஜி யாத்திரா வசதி முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..முதல் விமானம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories