சுனாமி என்னும் ஆழி பேரலை....21 ஆண்டுகளை வடுக்களாகசுமக்க செய்துவிட்டது.

by Admin / 26-12-2025 10:19:30am
சுனாமி என்னும் ஆழி பேரலை....21 ஆண்டுகளை வடுக்களாகசுமக்க செய்துவிட்டது.

சுனாமி என்னும் ஆழி பேரலை  வந்து உலகத்தை புரட்டிப் போட்டது. 2004 இல் நடந்த கொடும் துயர்... 21 ஆண்டுகளை வடுக்களாக சுமக்க செய்துவிட்டது. அந்த நாளின் தமிழக கடலோரப் பகுதியில் இருந்த எட்டாயிரத்திற்கு மேற்பட்டோர்களை தாய், தந்தை, பிள்ளை அக்கா,தம்பி என சொந்தங்களை வாரி சுருட்டி பலரை அனாதை ஆக்கிய நாளின், நினைவு நாள் இது. தங்களோடு வாழ்ந்த ,தங்களோடு இல்லாத அவர்களின் நினைவை சுமந்து கொண்டிருக்கும் சொந்தங்கள் .இன்று கடலுக்கு முன்னால் நின்று பாலும் மலரும் தூவி தங்கள் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நேரம் இது.

சுனாமி என்னும் ஆழி பேரலை....21 ஆண்டுகளை வடுக்களாகசுமக்க செய்துவிட்டது.
 
Tags :

Share via