TNPSC குரூப் 2 தேர்வு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான TNPSC குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியி ட்டுள்ளது. அதன்படி, குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்புகிறவர்கள் இன்று (ஜூலை. 15) முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். குரூப் 2வில் 50 பணியிடங்களும், 2ஏவில் 595 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கும்.
Tags : You can apply for TNPSC Group 2 exam online from today.