ரூ. 1, 500 கோடி அளவில் விவசாயக் கடன்: அமைச்சர் தகவல்

by Staff / 23-12-2023 05:39:02pm
ரூ. 1, 500 கோடி அளவில் விவசாயக் கடன்: அமைச்சர் தகவல்

2023-24ம் நிதியாண்டில் ரூ. 1, 500 கோடி அளவில் விவசாயக் கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ள அறிகையில், கால்நடை வளர்ப்பு – மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா நடைமுறை மூலதனக் கடன்களுக்கு ரூ. 1500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via