நெல்லை ,தூத்துக்குடி, குமரி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு
நெல்லை ,தூத்துக்குடி, குமரி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, அடுத்த நாலு நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்., தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பொழிவு நிகழும்,.. ஐந்து மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
Tags :


















