பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ள

by Admin / 15-11-2025 01:12:02am
பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ள

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 243 தொகுதிகளில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. என் டி ஏ கூட்டணி பெருன்பான்மைக்கு தேவையான 122 இடங்களை விட அதிகமாக அதாவது 200க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று வெற்றி வாகை சூடி உள்ளது.. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணி தோல்வியை தழுவியுள்ளது. நிதீஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.. எதிர்பார்த்ததை விட பா.ஜ.க பீகாரில் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது..

 

 

Tags :

Share via