மதுரை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வண்ணம் மதுரை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஆகஸ்ட் 27 (நாளை) இரவு 8.50 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் 28 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்,திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஒரு வழி பாதை சிறப்பு ரயிலாக மதுரை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
Tags : மதுரை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு