மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பான் நிறுவனம் சுமார் 1500 கோடி நிதி

by Staff / 05-05-2022 04:42:49pm
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பான் நிறுவனம் சுமார் 1500 கோடி நிதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு ஜப்பானின் நிறுவன முதற்கட்டமாக 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தோப்பூரில் 224 ஏக்கர் ஏன் மருத்துவமனை கட்ட 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது தற்போது 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது இதற்கிடையில் எம் சி மருத்துவமனை கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு 2 ஆயிரம் கோடியாக உயர்ந்தது அடுத்து ஜப்பான் நிறுவனத்துடன் மத்திய அரசு நிதி உதவி கோரி இருந்தது இந்த நிலையில் ஜப்பான் இந்நிறுவனம் முதற்கட்டமாக 1500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் மீதமுள்ள நிதியை அக்டோபர் 26ஆம் தேதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டோ  தெரிவித்துள்ளார் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via