தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

by Editor / 24-05-2022 07:45:55pm
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

சேலம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஆத்தூர் திமுக அரசின் ஓராண்டு கொள்கை விளக்க பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு இன்று  விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தனிப்பிரிவு அதிகாரிகள் உடன் சென்றனர். அவருக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் ஐஜி சுதாகர் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

 

Tags : Tamil Nadu Chief Minister Mukha Stalin left Salem Airport for Chennai by air.

Share via